U R VISITOR NUMBER

Monday, 17 June 2013

எங்கே இடுகை இட வேண்டும் என்று கேட்கிறது.
அதில் குழுவின் பெயரை நிரப்ப வேண்டும்.
அனுப்பி வைக்கச் சிறி.....து நேரம் ஆகத்தான் செய்கிறது.
அட..
வந்துவிட்டதே!
இவ்வளவுதானா? இதைப் போய் என்னவோ ஏதோவென்று..
இன்றைக்குத்தான் தெரிந்தது
இங்கே இருந்து
கூகுள் பிளஸ்சுக்கும்
ஃபேஸ்புக்கிற்கும்
படைப்புகளை அனுப்பலாம் என்பது.
அப்படியானால் இதை ஆவணமாக வைத்துக் கொண்டு இங்கிருந்து அங்கே கொடுக்கலாம்.
ஆனால் குழுக்களுக்கு அளிப்பது எப்படி?
தணணீரிலிருந்து மின்சாரம் எடுக்கிறார்களாம்..
மின்சாரம் தண்ணீர் தருமா?

ப்ளோக் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
கேளுங்கள் தரப்படும்

Saturday, 8 June 2013

வேர் வேறு
வேராக இருப்பது வேறு

வேர்தான் வேறு மாதிரித் தெரிகிறது!

Tuesday, 30 April 2013


நாங்க
படிக்கவெல்லாம்
மாட்டோம்
பத்துத் தேங்கா உடைக்கிறேன்
பாஸ் பண்ண வை
இப்படித்தான்
ஆரம்பிக்கின்றன
எங்கள் குடிமக்களின்
லஞ்ச
லாவண்யங்கள்