நாள்
28-01-2013
திருச்சி - பட்டுக்கோட்டை விரைவு வண்டி அதிகக் கட்டணம்
திடீரென்று நடு வழியில் டீசல் இல்லாமல் நின்று போகிறது. பயணிகள் ஆத்திரம். ஓட்டுநர் தகவல் அளிக்கிறார். அதிகாரிகள் மேலதிகாரியிடம் பேசச் சொல்கிறார்கள். கூடுதலாகத் திருச்சிக்கும் போய் வா என்று கட்டாயப்படுத்தினீர்கள். எரிபொருள் போதாது என்று நான் சொன்னதை ஏற்கவில்லையே என்கிறார் ஓட்டுநர். மாற்று வண்டி எப்போது வரும் ? தெரியாது.
வேறு என்ன செய்ய முடியும்? சாமான்யர்கள் கா.......த்திருக்க வேண்டியதுதான்.