அன்புடையீர்
நான் பொங்கல் காலத்தில் பலருக்கும் ஆடைகள் வாங்கிக் கொடுப்பது வழக்கம்.
இந்தப் பொங்கலுக்கான எனது இலக்கு 60 பெண்கள் 30 ஆண்கள்.
இதைக் கண்ணுறும் அன்பர்கள் என்று ஆரம்பிப்பதாக நினைக்க வேண்டாம்.
நீங்களும் இது போல் செய்யலாமே என்பதற்கான யோசனைதான் இது.
குறிப்பாக நீங்கள் நமது வட்டத்தில் யாருக்காவது இப்படி உதவ நினைத்தால்
தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக் கோருகிறேன்.
No comments:
Post a Comment