U R VISITOR NUMBER

Friday, 14 December 2012

வணக்கம்
பில்டர்ஸ் லைன்
கட்டுமானத் துறைக்கு நவீனத் தொழில்நுட்பத்ததுடனான எனது முதல்படி.
இணையத்தில் இப்படிச் செய்யலாம் என்று வெகு காலமாக எண்ணிக் கொண்டிருந்த எனக்கு ஊக்கம் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி.
சுப. தன்பாலன்

3 comments:

  1. நமது நாட்டிற்கு அவசர தேவை செலவு குறைந்த தரமான புதிய கட்டுமானத் தொழில்நுட்பம். அது சம்பந்தப்பட்ட தகவல்கள் மிகவும் குறைவாக உள்ளது. தங்கள போன்றவர்களின் முயற்சி மிகவும் அவசர அவசிய தேவையாக உள்ளது. தங்கள் முயற்சிக்கு நன்றி. பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  2. நன்றி
    புதிய, தேவை மிகுந்த படைப்புகளைக் கோடி காட்டவும்

    ReplyDelete