சிறு வெடிப்பும் வேலையைக் கெடுக்கும்
எவ்வளவோ பெரிய கட்டுமான வேலையாக இருக்கும். வெப்ப வேறுபாடு காரணமாக ஏற்படும் சின்னஞ் சிறிய வெடிப்பும் கூடப் பெரிய குறைபாடாக ஆகிவிடும். இனி அந்தக் கவலை உங்களுக்கு ஏற்படாது. அலட்ராடெக் சிமென்ட் தயாரிப்பாளர்கள் அல்ட்ராடெக் தெர்மோகான் என்ற பெயரில் ஒரு புதிய கான்கிரீட் உத்தியை அளிக்கிறார்கள். இது வெப்பநிலைக் கட்டுப்பாடு கொண்ட சூழ்நிலையில் உருவாக்கப்படுவதால் கட்டுமானங்களில் வெடிப்பு, விரிசல் போன்ற எந்தக் குறையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறது. கட்டுமானம் நீண்ட காலம் உழைப்பது உறுதி செய்யப்படுகிறது. மிகப் பெரிய கட்டுமான வேலைகளை மிகச் சிறிய வெப்ப வெடிப்பும் குறையுள்ளதாகச் செய்துவிடும் என்கிற அச்சம் இனித் தேவையே இல்லை.

No comments:
Post a Comment