புதிய பாரதி
காலை எழுந்தவுடன் பவர்கட்டு
பின்பு கடுப்பை வளர்க்கும் நல்ல வெட்டு
மாலை முழுதும் கும்மிருட்டு
என்று வழக்கப்படுத்திக் கொ(ல்லு)ள்ளு
பாப்பா
இது
என்எச் பாமினியில் தட்டச்சு செய்யப்பட்டது.ஆனால் எழுத்துரு லதா என்று காட்டுகிறது
No comments:
Post a Comment