U R VISITOR NUMBER

Saturday, 9 February 2013

பேஸ்புக் எங்களைப் போன்ற சிறு வணிக நிறுவனத்திற்கு எப்படிப் பயன்படு்ம்?
பேஸ்புக்கை வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாமா? யாரிடம் அனுமதி வாங்க வேண்டும், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
விரங்களைத் தெரிவிப்பீர்களா?
பேஸ்புக் என்பது 50 கோடிப் பேர்களுக்கும் மேல் சந்தித்து கலந்துரையாடிக் கருத்துக்களைப் பகிரிந்து கொள்ளும் ஒரு சமூக வலைத்தளம். இதில் உங்களது நிறுவனத்திற்கென்று ஒரு பக்கம் அல்லது சில பக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம். கட்டணம் தேவையில்லை. தங்கள் நிறுவனத்தைப் பற்றிக் கேட்கப்படும் சில விவரங்களை நீங்கள் .இணையத்தில் அளிக்க வேண்டி இருக்கும்.
தேவை என்ன?
உங்களது தேவைகள் எனனென்ன என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
வேலைக்கு ஆட்கள் தேவையா,
உங்களது வணிக, சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தேவையா?
உங்களது  நடவடிக்கைகள் நாலு பேருக்குத் தெரிய வேண்டுமா,
நீங்கள் அளிக்க இருக்கும் தகவல்களை யாரெல்லாம் பார்க்க வேண்டும்? யாரெல்லாம் பார்க்கக் கூடாது?
உங்களுக்கேற்ற தொழில் கூட்டாளிகளைத் தேடிப் பிடிக்க வேண்டுமா,
நிதி உதவி அளிக்க இருப்பவர்களை நாட

No comments:

Post a Comment