U R VISITOR NUMBER

Monday, 4 February 2013

which talent of yours is not yet recognized?
உங்களது எந்தத்  திறமை இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது? உங்களது ஆதங்கம் என்ன? நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?
யாரை வழிகாட்டியாகக் கொள்ள நினைக்கிறீர்கள்?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு வரும்போது அலுவலகத்தில் இருக்கிறேன்.
வாக்காளர் அட்டைக்கும் அதே கதை.
ஆதாருக்கும் அப்படியே
எங்கள் பணி நாளி்ன் 24 மணிநேரமும்
எங்களால் வாக்களிக்க இயல்வதில்லை
வேட்பாளர்கள் கண்டுகொள்வதில்லை
வரி மட்டும் கொடுக்கும் இடத்திலேயே பிடிக்கும் அரசு
எங்களுக்குரிய எரிவாயு, குடிமைப் பொருள் போன்றவற்றைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை..
உரிமைப் பொருட்களையாவது தரலாம் இல்லையா?

யாருக்கு வேண்டும் இந்த ஞாயிறு விடுமுறை?
ஒருபோதும் கடைவீதிக்குச் சென்று பொருட்களை வாங்க முடிந்ததில்லை.
விடுமுறை நாளை விருப்பப்படி மாற்றி அமைத்தால் இன்னும் வியாபாரம் பெருகும். வணிகர்களும் அரசும் சிந்தித்தால் தேவலாம்.

No comments:

Post a Comment