U R VISITOR NUMBER

Friday 28 December 2012

how to search files typewise, sizewise, datewise?

Thursday 27 December 2012

how to upload pictures to blog?
the pics must be in jpg,gif or png formats.
select insert pics icon and choose the required pic form file/mobile etc
படங்களை ப்ளாக்கில் ஏற்றுவதற்கு
படங்கள் jpg,gif or png முதலிய வகையில் இருக்க வேண்டும்.
கணினியி்ல் உள்ள கோப்பிலிருந்தும் தேர்ந்தெடுத்து இணைக்கலாம்.



Wednesday 26 December 2012


k.¨õ
001
\]©¸uzöB gEöBì ¶kìïÓÂz,
Ö]_ ¶½Âï©Ãâ¦kuçÅ *õ|D >â¦ß· ØÄFm ÃB[Ã|Ý> ¼kõ|D ¨[® ØÄV_o ÖòÍyìï^. ¶>uzÝ ¼>çkl_éV> kçïl_ yì¡ Î[çÅ ïõ|¸½Ýmsâ¦>Vï WçªÂþ¼Å[.
Ö>çª Àºï^ kçé©ÃÂïÝ]oòÍm åï_ ØÄFm ¼Ãë¼\Âïö_ Îâ½Â ØïVõ| z¤©¸â¦ ¨¿ÝmòçkÝ ¼>ìÍØ>|Ý>V_ ýÂï¡D ¶ç> ¶©Ã½¼B ¶ß·Âz ØïVõ| ØÄ_é¡D x½¥D ¨[® ¨õbþ¼Å[.
ÖÍ> kÄ]çB ¼\KD ØÄDç\BVï gÂzk>uzÝ >ºïám ¼\éVª ¼BVÄçªïçá k«¼kuþ¼Å[.
å[¤
Ökõ
·Ã. >ªÃVé[
ÖÍ> ¨¿Ýmòs_ ¶½Ým ¶Ð©¸ªV_ >Vºï^ ¨|Ým© ÃB[Ã|Ý]ÂØïV^á, *õ|D >â¦ß· ØÄFBV\_ ¶ßE¦ °uÅ>Vï ÖòÂz\V?
convert it immediately
you may want to convert inches to centimeters and pounds to kilograms.
a simple excel will do the trick. highlight your requirements. we will guide you create your own conversion tables.

Saturday 22 December 2012


புதிய பாரதி
காலை எழுந்தவுடன் பவர்கட்டு
பின்பு கடுப்பை வளர்க்கும் நல்ல வெட்டு
மாலை முழுதும் கும்மிருட்டு
என்று வழக்கப்படுத்திக் கொ(ல்லு)ள்ளு
பாப்பா           
இது என்எச் பாமினியில் தட்டச்சு செய்யப்பட்டது.ஆனால் எழுத்துரு லதா என்று காட்டுகிறது

இது தமிழ் பாமினி யுனிகோடில் அடிக்கப்பட்டது.
எழுத்துரு லதா என்பதாக க் காட்டுகிறது.
മലയാളം 
தமிழ் 
नेपाली 
हिन्दि 
संस्कृत 
తెలుగు 

sometimes twitter accepts phonetic or unicode fonts. sometimes it doesn't. why?

Friday 14 December 2012


ஏற்றுமதிக்குக் காப்பீடு
ஏற்றுமதி செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. திடீரென்று ஏற்படக் கூடிய போர், இயற்கைச் சீற்றங்கள், அரசியல் மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்றுமதியார்கள் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரலாம். அதற்கு ஈடாக இழப்பீட்டுத் தொகையைப் பெறக் காப்பீடு செய்ய வேண்டியது அவசியம்.

தேவைப்படும். %yg; nghUl;fisf; nfhs;Kjy; nra;J gf;Ftg;gLj;jp mDg;gp itf;Fk; tiuapyhd NtiyfSf;F

Ntz;b ,Uf;Fk; %yjdj;ijf; fldhfg; ngw;wpUf;Fk; Vw;Wkjpahsu;fs; murpay;> tzpf uPpjpapyhd ,lu;fSf;fhd ,og;gPl;ilg; ngwf; fhg;gPL nra;J nfhs;syhk;. njhopYf;fhf thq;fg;gl;bUf;Fk; fld; 180 ehl;fSf;Fs; jpUg;gpr; nrYj;jj;jf;fjhf ,Uf;f Ntz;Lk;. Fwpg;gpl;l epjpahz;by &50 ,yl;rk; tiuapyhd tpw;Wkjiy vl;l KbAk; vd;fpw epiyapy; ,Uf;ff; $ba Vw;Wkjpahsu;fs; ,e;jpa Vw;Wkjp cWjpaspg;Gf; fofk; (Export Credit Guarantee Corporation of India Limited) mspf;Fk; fhg;gPl;L trjpfisg; gad;gLj;jpf; nfhs;syhk;.

தொழில்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார்களா?
ஓ..அண்மையில் கூட பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான பாபா கல்யாணிக்குக் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். கான்பூர் ஐஐடியின் வைரவிழாக் கொண்டாட்டங்களையொட்டி இந்தப் பட்டமளிப்பு நடந்திருக்கிறது. ஃபோர்ஜிங் தொழிலில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தை உலகத் தரம் கொண்டதாக உயர்த்தியதற்காக இந்தப் பாராட்டு.

அமெரிக்காவில் இருந்து இங்கே வந்து மரம் பற்றிப் பயிற்சிஅளிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அது பற்றிச் சொல்ல முடியுமா?
அமெரிக்காவில் இருந்து கடின வகை மரங்களை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். மரத் தடிகள், கழிகள், பலகைகள் என்று பல விதத்தயாரிப்புகளை அனுப்புகிறார்கள். அவற்றைப் பயன்படுத்தும் விதம், சிறப்பியல்புகள் போன்றவற்றை விளக்கி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார்கள். மரப் பொருட்களுக்கான தர நிர்ணயங்கள் பற்றிய விவரங்களையும் அளிக்கிறார்கள். இந்தியாவில் மரப் பொருள் தயாரிப்பு, விற்பனை, பராமரிப்பு போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இது பெரிதும் பயனுள்ள ஒன்று.
அமெரிக்கன் ஹார்ட் உட் எக்ஸ்போர்ட் கவுன்சில் என்ற அமைப்பும் நேஷனல் ஹார்ட் உட் லம்பர் அசோசியேஷன் என்ற அமைப்பும் இணைந்து இத்தகைய கருத்தரங்குகள், பயிற்சிகளை நடத்துகிறார்கள்.
நில நடுக்கத்தை நினைத்து நடுங்க வேண்டாம்
நில நடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியில் உங்கள் கட்டுமானத்தை அமைக்க வேண்டி இருக்கிறதா? புள்ளி விவரங்கள் உங்களைப் பயமுறுத்தக் கூடும். ஆமாம். ஆண்டொன்றுக்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உங்களைத்  திகிலடையச் செய்யும். உலகம் முழுவதும் கடந்த முப்பது ஆண்டுகளில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீங்கள் வசிக்கும் பகுதி 3,4,5 என்ற தர வரிசைப்படியான நிலநடுக்க வாய்ப்பு ஏற்படக் கூடிய இடமாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ரீபார் கம்பிகள் தாதுவிலிருந்து முதல் உருக்கிலேயே தயாரிக்கப்பட்ட கட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இநதியத் தர நிர்ணய விதிமுறை 13920 இன்படியான கம்பிகளையே தேர்வு செய்ய வேண்டும். கம்பியின் நீட்சித் தன்மை சீராக 18விழுக்காடு அளவில் இருப்பது முக்கியம். கம்பிகளில் இடம் பெற்றுள்ள கந்தகம் மற்றும் பாஸ்பரத்தின் அளவு மிகவும் குறைந்த அளவில் இருக்க வேண்டும். 0.070 என்ற விழுக்காடு இருப்பது விரும்பத் தக்கது.
செஞ்சிவப்பு நிலையிலிருந்து சட்டென்று குளிர்விக்கப்பட்டு விறைப்பூட்டப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்துவது நல்ல தேர்வாக அமையும். இம்மாதிரியான கம்பிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டடத்தை உருவாக்கினீர்கள் என்றால் நீங்கள் நில நடுக்கத்தை நினைத்து நடுங்கவே வேண்டியதில்லை.
தடவிவிட்டால் போதும்..
சுவர்களின் மீதான பூச்சின் பிடிமானம் உறுதியாக இருக்க வேண்டும். நீண்ட காலம் உழைக்க வேண்டும். இப்படித்தான் எதிர்பார்ப்போம். இதற்கு வழக்கமாகப் பின்பற்றப்படும் உத்திகள் என்னென்ன?
முதலில், பலகை அடிக்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் படிந்திருக்கக் கூடிய எண்ணெய்க் கறை முதலியவற்றைச் சுத்தமாக நீக்க வேண்டும். இதற்கு நிறைய நேரம் ஆவதோடு கூலியும் அதிகமாக ஆகும்.
ஷட்டரிங் பலகையை அப்புறப்படுத்தியபின் அந்த இடத்தில் உளியால்  கொத்திப் பொழிய வேண்டும். இதற்கு ஒவ்வொன்றும் 4 முதல் 5 மி.மீ ஆழம் கொண்ட பள்ளங்களை ஏற்படுத்த வேண்டும். சதுர அடிக்கு 50 என்ற எண்ணிக்கைக்குக் குறையாமல் இபபடிச் செதுக்கியாக வேண்டும்.
இப்படியெல்லாம் பூச்சுக்குத் தேவைப்படும் பிடிமானத்தை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. அப்படியே செய்தாலும் கூட இது மிகவும் உறுதியானதாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பூச்சின் கனம் 8 மி.மீக்கு மேல் போகுமானால் பிடிமானம் அவ்வளவு உறுதியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
உளியால் கொத்தி எடுக்கும்போது கான்கிரீட் பரப்பிற்குச் சேதம் ஏற்படுவதும் இயற்கை. பல ஆட்களைக் கொண்டு நீண்ட நேரம் கொத்தி எடுக்க வேண்டும்.வேலைகளைச் சீக்கிரம் செய்து முடிக்க முடியாது.
என்னதான் தரமான கலவையைப் பயன்படுத்தினாலும் பூச்சு பெயர்ந்து விழுவது பெரும் குறையாகத் தோன்றும்.
இப்போது இந்தச் சிக்கல்களை எல்லாம் போக்கும் விதத்தில் செயின்ட் கோபெய்ன் நிறுவனம் ஜிப்ராக் பாண்ட் இட் என்ற பூச்சுப் பொருளை அறிமுகம் செய்திருக்கிறது.
இதைப் பயன்படுத்தினால் கான்கிரீட் பரப்பிற்கு எந்தச் சேதமும் ஏற்படாது. ஒரே ஒரு கோட் அடித்தாலே போதும். பூசபபட்ட இடம் பச்சை நிறமாகத் தோற்றம் தரும். இதனால் எந்தெந்த இடங்களில் பூசி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வது எளிது.
இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் ஜிப்ராக் உலர்ந்துவிடும். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இயந்திரத் தன்மை கொண்ட பிடிமானமும் ஏற்படும். வேதிப் பண்புகளால் ஆகிய பிடிப்பும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு இரண்டு விதங்களில் உறுதியான பிடிப்பு ஏற்படுகிறது. இரண்டாவது நாள் தொடங்கி அடுத்த பத்து நாட்கள் வரை பூச்சு வெலைகளைத் தொடரலாம்.

சிறு வெடிப்பும் வேலையைக் கெடுக்கும்
எவ்வளவோ பெரிய கட்டுமான வேலையாக இருக்கும். வெப்ப வேறுபாடு காரணமாக ஏற்படும் சின்னஞ் சிறிய வெடிப்பும் கூடப் பெரிய குறைபாடாக ஆகிவிடும். இனி அந்தக் கவலை உங்களுக்கு ஏற்படாது. அலட்ராடெக் சிமென்ட் தயாரிப்பாளர்கள் அல்ட்ராடெக் தெர்மோகான் என்ற பெயரில் ஒரு புதிய கான்கிரீட் உத்தியை அளிக்கிறார்கள். இது வெப்பநிலைக் கட்டுப்பாடு கொண்ட சூழ்நிலையில் உருவாக்கப்படுவதால் கட்டுமானங்களில்  வெடிப்பு, விரிசல் போன்ற எந்தக் குறையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறது. கட்டுமானம் நீண்ட காலம் உழைப்பது உறுதி செய்யப்படுகிறது. மிகப் பெரிய கட்டுமான வேலைகளை மிகச் சிறிய வெப்ப வெடிப்பும் குறையுள்ளதாகச் செய்துவிடும் என்கிற அச்சம் இனித் தேவையே இல்லை.
கோல்ட் ஸ்டீல் உத்தி
ஐந்து மாடிக் கட்டடம். முப்பதாயிரம் சதுர அடியில் கட்டுமானம். இவ்வளவு பெரிய வேலையை வெறும் இரண்டே மாதங்களில் முடித்திருக்கிறார்கள். அதுவும் எப்படி என்கிறீர்கள்? பலகை அடிக்கும் வேலை இல்லை. தண்ணீர் தேவைப்படவே இல்லை. முற்றிலும் பாதுகாப்பாக வேலைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் அடிப்படை என்ன தெரியுமா? முழுக்க முழுக்க இந்தக் கட்டுமான வேலைகளை பிரி இஞ்சினியர்ட் என்று சொல்லப்படும் முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு அமைத்ததுதான்.
மிக மிகக்குறைந்த கட்டுமானச் செலவு. பராமரிப்பிற்கு்த் தேவையே வராது. இத்தகைய கட்டுமான உத்தியைக் கோல்ட் ஸ்டீல் பில்டிங் சிஸ்டம் என்கிறார்கள். கோல்ட் ஸடீல் கார்ப்பரேஷன் என்ற ஆல்வார் நகரைச் சேர்ந்த நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்துார் நகரில் வோல்வோ நிறுவனத்திற்கான கட்டடத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறது.
தொடர்பு முகவரி
Cold Steel Corporation e-39 (A) MIA Alwar 301030 Ph 0144 2881684
வணக்கம்
பில்டர்ஸ் லைன்
கட்டுமானத் துறைக்கு நவீனத் தொழில்நுட்பத்ததுடனான எனது முதல்படி.
இணையத்தில் இப்படிச் செய்யலாம் என்று வெகு காலமாக எண்ணிக் கொண்டிருந்த எனக்கு ஊக்கம் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி.
சுப. தன்பாலன்