U R VISITOR NUMBER

Friday 14 December 2012

கோல்ட் ஸ்டீல் உத்தி
ஐந்து மாடிக் கட்டடம். முப்பதாயிரம் சதுர அடியில் கட்டுமானம். இவ்வளவு பெரிய வேலையை வெறும் இரண்டே மாதங்களில் முடித்திருக்கிறார்கள். அதுவும் எப்படி என்கிறீர்கள்? பலகை அடிக்கும் வேலை இல்லை. தண்ணீர் தேவைப்படவே இல்லை. முற்றிலும் பாதுகாப்பாக வேலைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் அடிப்படை என்ன தெரியுமா? முழுக்க முழுக்க இந்தக் கட்டுமான வேலைகளை பிரி இஞ்சினியர்ட் என்று சொல்லப்படும் முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு அமைத்ததுதான்.
மிக மிகக்குறைந்த கட்டுமானச் செலவு. பராமரிப்பிற்கு்த் தேவையே வராது. இத்தகைய கட்டுமான உத்தியைக் கோல்ட் ஸ்டீல் பில்டிங் சிஸ்டம் என்கிறார்கள். கோல்ட் ஸடீல் கார்ப்பரேஷன் என்ற ஆல்வார் நகரைச் சேர்ந்த நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்துார் நகரில் வோல்வோ நிறுவனத்திற்கான கட்டடத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறது.
தொடர்பு முகவரி
Cold Steel Corporation e-39 (A) MIA Alwar 301030 Ph 0144 2881684

1 comment: