U R VISITOR NUMBER

Thursday, 27 June 2013

இனிய மனிதர்..1

ஸ்வீட் இராமலிங்கம்
பெயரைக் கேட்டதும் இவர் ஏதோ இனிப்புக் கடைக்காரர் போலிருக்கிறது என்று எண்ணத் தோன்றும். அது உண்மையல்ல. இனிமையானவர் என்று எடுத்துக் கொள்வதாக இருந்தால் முற்றிலும் பொருந்தும். பெயர்க் காரணம்? அது அத்துணை முக்கியமல்ல. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
நாங்கள் முதன்முதலி்ல் அவரைச் சந்தித்த போது அவர் ஸ்வீட் இராமலிங்கம் ஆக இருக்கவில்லை. வெறும் இராமலிங்கம்தான். அப்படிக் கூடச் சொல்ல  முடியாது. சி. இராமலிங்கம். அதுவும் இல்லை.
சி.இராமலிங்கம் பி.காம்.
அந்த பி.காமில் அவர் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். அதற்குக் காரணங்கள் பல. அந்தக் காலத்து பி.காம் இல்லையா..மேலும்..

No comments:

Post a Comment