U R VISITOR NUMBER

Sunday, 23 June 2013

சங்கமித்ரா..4

கருத்தரங்கில் பேசியவர்கள் எல்லாருமே தொழில்முறைப் பேச்சாளர்கள் அல்லர். ஆனால் அவர்கள் தங்களது அனுபவத்தில் இருந்து எடுத்துச் சொன்ன விசயங்கள் உண்மை..உண்மையைத் தவிர வேறில்லை.
ஒவ்வொருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புவதாக இருந்தது. யாரும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது.யாராலும் சாதிக்க முடியும் என்பதை நம்ப முடிந்தது.
வெறும்வணிக நோக்குதான் எவரும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அந்த மனிதருக்கு இருந்த நோக்கம் உயர்வானது. அவர் இருந்த இடமும் அத்துணை உயரத்தில் இருந்தது... அவர் ஏன்.. இப்படி என்கிற கேள்வியோடு நிகழ்ச்சி முடிந்த பின் நண்பர்களை நோக்கினேன்.
கொடுத்தகாசு செரிக்கும் என்று அவர்கள் நினைப்பது புரிந்தது. அடுத்து?

No comments:

Post a Comment