U R VISITOR NUMBER

Thursday, 20 June 2013

சங்கமித்ரா

இவர்களை எப்படித் தெரிந்து கொண்டேன்?
திரு பா.இராமமூர்த்தி
வளர்தொழில் இதழில் இவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இவரது தகுதிகளும் அனுபவங்களும் வியக்க வைப்பவையாக இருந்தன. சங்கமித்ரா என்பதும் இவரது இன்னொரு பெயர் என்பது தெரிய வந்தது. இவரை நேரில் காண இயல்பாகவே ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் வளர்தொழில் மூலமாகத்தான்.

No comments:

Post a Comment